Monday, March 06, 2006

தேர்தல் திருவிழா - வை.கோ.

தன்மானம், கொள்கையை தற்சமயம் ஜெயலலிதாவிடம் குத்தகைக்கு கொடுத்துள்ள வை.கோ. அவர்கள் குறித்து அ.தி.மு.க.வின் நாளேட்டில் வெளியான செய்தி.....



















நன்றி: தினகரன்

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

என்ன கட்டியான தோலைய்யா இது! அரசியல் சாக்கடை தான்! அதற்காக தோலை இவ்வளவு கட்டியாக்க வேண்டுமா என்ன? பார்த்து எருமை கோபித்துக் கொள்ள போகிறது!

அன்புடன்
இறை நேசன்

krishjapan said...

Sir, this is just a mistake. It was printed one day earlier and released after the alliance!!

அழகப்பன் said...

Krishna said...
Sir, this is just a mistake. It was printed one day earlier and released after the alliance!!

வை.கோ. ஜெவை சந்தித்தது 4ஆம் தேதி காலை. பெரும்பாலும் நாளிதழ்கள் அச்சாவது இரவு வேளையில்தான். மனம் இருந்தால் இந்த செய்தியை தூக்கி இருக்கலாம். அதுமட்டுமின்றி ம.தி.மு.க. 4ஆம் தேதிக்கு முன்பிருந்தே அ.தி.மு.க.வுடன் பேரம் பேசி வந்திருக்கிறது. இதை வை.கோ.வும் கூறியுள்ளார். எனவே இது சிறு பிழை என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. ஆனால் இன்றைய நிலையில் ம.தி.மு.க. தொண்டர்கள் (வை.கோ அனுதாபிகள் அல்ல) இதற்கும் நியாயம் கற்பிப்பார்கள். கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கே வெற்றி பெற்றது போல் பட்டாசு வெடித்தவர்களல்லவா?

krishjapan said...

Mine was a sarcastic comment! I too feel for it. As many of our bloggers tell, all these peoples Veeram ellam MKvidam than, amma kite vaye thirakka mattanga. Avanga Pothu Kuzhuvulu, avangalukkula pesinathaye perisa sonnavaru, ithukku enna solla poraru?