Friday, March 24, 2006

டோண்டு - இஸ்ரேல் - சமுத்திரா

கால்காரி சிவா என்பவர் என் அரேபிய அனுபவங்கள் என்ற தலைப்பில் தனக்கு அரேபிய நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதி வருகிறார். அதற்கு பின்னூட்டமளித்த டோண்டு அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு இளப்பமே. இந்துக்களைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் சொல்லிக் கொள்ளும்படியில்லை.
அவன்களிடம் போய் வேலை செய்யவேண்டும் என்பது துரதிர்ஷ்டவசமானதே.

நான் ஐ.டி.பி.எல்லில் வேலைக்கு சேர்ந்தபோது எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சிதான், ஒரு விஷயத்தைத் தவிர. அல்ஜீரியாவில் வேலை என்றார்கள். ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம். நல்ல வேளையாக அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆயிற்று. பிழைத்தேன்.

அன்புடன்,டோண்டு ராகவன்
---

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவங்கள் கிடைக்கக்கூடும். அந்த வகையில் கால்காரி சிவாவுக்கு அவர் கூறுவது போன்றே நடந்திருந்தால் வருத்தப்படக்கூடியதே.

நான் துபையில் பணியாற்றியபோது எனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது. இராம.கி. ஐயா அவர்களும் தனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது என்று கூறுகிறார்.

அரேபிய நாடுகள் எதிலும் பணிபுரிந்திடாத டோண்டு அவர்கள், அரேபியர்களை எதிர்ப்பதற்குச் சொன்ன காரணம் எனக்கு வியப்பை அளித்தது. எனவே நான் இப்படி கேட்டேன்...

Dondu Said...
//ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம்.//

இஸ்ரேல் டோண்டு அய்யாவுக்கு தாய்நாடா? அல்லது இரத்த சம்பந்தம் ஏதேனும் உள்ளதா? இஸ்ரேலுக்கு விரோதி என்றால் இந்தியரான இவருக்கு என்ன வந்தது?

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

வழக்கம் போலவே இந்த கேள்விக்கு சமுத்திரா தன்னுடைய தேசபக்தி பதிலை இப்படி கூறுகிறார்...

எல்லாம் ஒரு நன்றி உனர்வு தான் அய்யா.

வேறு எந்த நாடு நமக்கு அவர்களின் வார்ரிசர்வுகளில் இருந்து அவசர-அவசரமாக அம்யூனிஷன் சப்பளை செய்தது கார்கில் போரின் போது?

டோண்டு அவர்கள் ஐ.டி.பி.எல்லில் வேலைக்குச் சேர்ந்தது 1981ஆம் ஆண்டு.

அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றது 1993 ஆண்டு.

கார்கில் போர் நடைபெற்றது தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற 1999ஆம் ஆண்டு.

தகவல்களை கூகிளிலிருந்து மட்டுமே எடுத்துப்போட்டால் இப்படித்தான் இருக்கும். பாவம், இவர் என்ன செய்வார்? 21 வயது பாலகன் அல்லவா? ஆனாலும் டோண்டு அய்யாவுக்கான என் கேள்வி தொடர்கிறது.

31 பின்னூட்டங்கள்:

said...

அதிகம் டென்ஷன் ஆக வேன்டாம் அழகப்பன் சார்.

1950களில் இருந்து இந்தியாவும்-இஸ்ரேலும் பாதுகாப்பு மற்றும் உளவு துறையில் நல்ல உறவுகளை கொன்டுள்ளன.

இஸ்ரேல் ஈடுபட்ட(அல்லது அவர்கள் மீது தினிக்கபட்ட) போர்களில் பாகிஸ்தான் விமானிகள் அரபு நாடுகளுக்காக போரிட்டது உங்களுக்கு தெரியாதோ?

அந்த காலம் முதலே நமக்கும் இஸ்ரேலுக்கும் நல்ல உறவு இருந்து வந்துள்ளது.இஸ்லாமியர்களின் வோட்டு போய்விடகூடாதே என்று இந்திய அரசு வெளிப்படையாக அதிகம் செய்யவில்லை.

என்ன செய்வது, இந்தியர் என்பதற்க்கு முன்னால் இஸ்லாமியர் என்ற அடையாளமும் இந்தியர்களைவிட மற்ற இஸ்லாமியர்கள் மீது அதிக பாசம் காட்டும் சில ரேடிக்கல்களால் மொத்த இந்தியரும் கஷ்டபட வேன்டியது உள்ளது..

said...

//தகவல்களை கூகிளிலிருந்து மட்டுமே எடுத்துப்போட்டால் இப்படித்தான் இருக்கும். பாவம், இவர் என்ன செய்வார்? 21 வயது பாலகன் அல்லவா? ஆனாலும் டோண்டு அய்யாவுக்கான என் கேள்வி தொடர்கிறது.//

டி.என்.ஏ சோதனையை மறந்துவிட்டீர்களே?

வெள்ளைகாரன் வாந்தி எடுத்த வரலாற்றை வெட்கமில்லாமல் விழுங்கி மீன்டும் வாந்தி எடுத்தால் அறிவியல் ஆதாரங்களை பற்றி பேச முடியாத நிலை தான் ஏற்படும்.

said...

நீங்கள் கூறுவது போல சமுத்ரா அவர்கள் இளம் பாலகனே. கார்கில் போருக்கும் என்னுடைய இஸ்ரேல் ஆதரவு நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான்.

என்னுடைய இஸ்ரேலிய ஆதரவு தமிழ்மண வலை உலகமே அறிந்ததுதானே. உதாரணத்துக்கு என்னுடைய http://dondu.blogspot.com/2005/09/5.html
பதிவில் நான் எழுதியது இதோ:

"வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.

கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.

ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே."

இன்னொரு பதிவில் நான் எழுதியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/4.html
"இஸ்ரேல் என்றப் பெயரைக் கேட்டவுடன் பலருக்கு இங்கு ரத்தக் கொதிப்பே வந்து விட்டது. அதில் ஒரு புது மாப்பிள்ளையும் அடக்கம். அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. எனக்கோ இஸ்ரேல் என்றப் பெயர் ஒரு புத்துணர்சியைக் கொடுக்கிறது."

மொத்தம் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை என்னுடைய இஸ்ரேல் பதிவு எண் 5-ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/5.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

கார்கில் என்றாலே சவப்பெட்டியும் நினைவுக்கு வந்துவிடுகிறது.

said...

எதேச்சையா உங்க பதிவ படிச்சுகிட்டு இருந்தப்போ உங்க பின்னூட்டம் வந்தது.
வருகைக்கு நன்றி!

******
செவிடன் காதுல சங்கு ஊதலாமா? :-)

Anonymous said...

Dondu avarkal isrealai aadharikka vaeru entha kaaranamum illai. edhirikku edhiri nanban. :-)

said...

ஒருவரை அவரது விருப்பு-வெறுப்புகளுடன் கூடவும் மதிக்க முடியாமல் எப்போது நம் தமிழினம் மாறியது?
ஒருவருக்கு ஒன்று பிடித்திருக்கிறது.
உடனே அவர் மீது முத்திரை குத்த வேண்டிய அவசியம் என்ன?
திரு.'டோண்டு'வின் இஸ்ரேலிய ஈடுபாடு ஒன்றும் புதிதல்லவே?
ஒண்ணும் புரியலடா சாமி!

'தமிழன் மாறியதேனய்யா?'

Anonymous said...

ஐயா பாலகரே,

எதைப் பற்றி விவாதித்தாலும், உடனே டி.என்.ஏ. சோதனையை இழுக்குறீரே? அதை மட்டும் ஆப்ரிக்கா கறுப்பரா கண்டு பிடித்தார்.

வாட்ஸனும் க்ரிக்கும் உங்களை மன்னிக்கட்டும்.

மேலும் வளருங்கள்.

- பாண்டி

Anonymous said...

You should have guts to stand in the midle of all your enemies. Isrel is doing that.

As anonymous said, it is enemy for our enemy. So we like them.

said...

நீங்கள் இங்கு சொன்ன பலரையும் பற்றி எனது பதிவில் எழுதி இருக்கிறேன். படித்துப் பாருங்கள் அழகப்பன் சார்.

Anonymous said...

டோண்டு சாதி இல்லை என்று சொல்வது உண்மையானால் டோண்டுவின் வீட்டுக்குள் ஒரு தலித் நுழைய முடிய வேண்டும். ஒரு தலித்தான என்னை டோண்டு தன் வீட்டுக்குள் நுழைய அனுமதிப்பாரா?

Anonymous said...

சவுதியில் இந்தியர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அதை நியாயப்படுத்தும் ச்கவனப்பிரியன், இஸ்லாமிய நாடுகள் என்ன செய்தாலும் ஆதரிக்கும் நண்பன் போன்ற வலைப்பதிவாளர்கள் அவ்வாறு
இருக்கக் காரணம் என்ன என்பதையும் கொஞ்சம் பேசலாமா. டோண்டு, சமுத்திரா இஸ்ரேலுக்கும் வக்காலத்து வாங்குகிறார்கள், அதில் ஒரளவேனும் நாட்டுப்பற்றுச் சார்ந்த நியாயம் உண்டு. மதவெறி நாட்டுப்பற்றினை விட முக்கியமானது என்று கருதுபவர்கள் இறைநேசன்,நண்பன்,சுகவனப்பிரியன் போன்றவர்கள்.

Anonymous said...

இஸ்ரேல் நமக்கு எதிரியல்ல.நமக்கு எதிரி பாகிஸ்தான். அதற்கு அனைத்து வகையிலும் உதவும் சவுதி போன்ற நாடுகள், காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானிற்கு ஆதரவாக இருக்கும் இஸ்லாமிய நாடுகள். இதுதான் உண்மை நிலை. இஸ்லாமிய நாடுகளை கண்ணைம் மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமா.பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்க உதவியது சவுதி அரேபியா. இன்னும் காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களை கைக்கொள்ளும் அரசு அந்நாட்டு அரசு.அதற்கு ஜால்ரா அடிக்கும் இஸ்லாமியர்களுக்கு மத அபிமானம் தேசப்பற்றினை விட முக்கியம். இதுதான் உண்மை. இதை அவர்கள் சொல்வதில்லை. ஆனால் அவர்களது பதிவுகள் அதை காண்பித்துவிடுகின்றன

said...

"பெரும்பான்மையோரின் மதவெறி 'நாட்டுப்பற்று' என்கிற முகமூடியை அணிந்துக்கொள்ளும்" -
ஜவாஹர்லால் நேருவின் கூற்றை எத்தனை ஆவேசமாக நிரூபிக்கிறார்கள் இவர்கள்.

'பாகிஸ்தான்காரனுக்கு உதவி செய்ததற்காகவும் செய்வதற்காகவும் அமெரிக்காவை நாம் முதலில் எதிர்க்க வேண்டாமோ.?' என்று கேட்டுப்பாருங்கள். 'ம.ம'த்தனமோ 'சோ'த்தனமோ செய்து குழப்புவார்கள்.

said...

//டி.என்.ஏ சோதனையை மறந்து விட்டீர்களே?//

சமுத்திரா,

கால்கேரி சிவாவின் "என் அரேபிய அனுபவங்கள்-2" பின்னூட்டமிட்டுள்ளேன். அதில் சொல்லப்பட்ட உங்களுக்கான செய்தி என்னவென்றால், DNA சோதனை மூலம் அனைத்து ஜாதி மனிதர்களும் ஒரே இனமே என்று நிருபிக்க முடியும். எனில், பிராமனன் - சூத்திரன் வேறுபாட்டை ஒழிக்கவும் DNA சோதனை செய்ய ஒப்புக் கொள்வீர்களா?

முன்பு நான் தமிழனல்ல என்றீர். நான் பிராமணனுமல்ல என்று சொல்லி என் நினைப்பில் மண் அள்ளிப்போட்டு விடாதீர்!

Anonymous said...

/டி.என்.ஏ சோதனையை மறந்து விட்டீர்களே?/

பிராமனன் - சூத்திரன் வேறுபாட்டை ஒழிக்கவும் DNA சோதனை செய்ய ஒப்புக் கொள்வீர்களா?

Sorry for the interruption.

At DNA level there is no Brahmin or Shudhra. That has been proven already. Please look at
http://hpgl.stanford.edu/publications/AJHG_2003_v72_p313-332.pdf
Conclusion:
Taken together, these results show that Indian tribal and caste populations derive largely from the same genetic heritage of Pleistocene southern and western Asians and have received limited gene flow from external regions since the Holocene.

The so called dalit activists who proclaim to be fighting injustice are keeping the caste differences just to protect their vested interest.

said...

நல்லடியார்,

//எனில், பிராமனன் - சூத்திரன் வேறுபாட்டை ஒழிக்கவும் DNA சோதனை செய்ய ஒப்புக் கொள்வீர்களா?//

நிச்சயமாக.
ஏன் மனு நேரில் வந்தால் கூட டி.என்.ஏ வேலைகளுக்கு நான் தயார்!

அட, நம்புங்கசாமி நான் பிராமனன் அல்ல! பெரியார் நம்ம சொந்தம். :)

Anonymous said...

//அட, நம்புங்கசாமி நான் பிராமனன் அல்ல! பெரியார் நம்ம சொந்தம்//

shame shame puppy shame......

paarpanar thanai paraiyar enkirar

ippadiye oru naal ivargal pee alluvathu neechayam..........

said...

அட அனானிமஸ்,

டோண்டு இஸ்ரஏல் சமுத்ரா என்று தலையங்கம் இட்டுவிட்டு ஜாதியை பிடித்து ஏன் சண்டை?

ஷங்கர்.

Anonymous said...

//டோண்டு இஸ்ரஏல் சமுத்ரா என்று தலையங்கம் இட்டுவிட்டு ஜாதியை பிடித்து ஏன் சண்டை//

jaathi endru ooruvaki....

kovilil maani adika bruma thalaiyil irrunthu peeranthavrgal naangal(parpanargal)...

maani adithu thatchanai endra peeyaral engal viyarvaiyai kudipathu yaar.....????????

jaathi illai enil pee alluvathu sathiyamaha neer(sankar),dondu,samudra poondravargale

Anonymous said...

டோண்டு, சமுத்திரா போன்ற பார்ப்பன இழிபிறப்புகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக முருங்கை மரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளலாம்.

said...

சமுத்ரா,

அடிக்கடி டி.என்.ஏ என்ற ஜல்லியை வீதியில வீசுறீங்க..பல பேர் கால்ல அது குத்திக்குது..

இப்ப நீங்க என்ன பண்றீங்க இப்ப..ஒரு விளக்கமான பதிவை (பத்து பதிவு தொடர்கதையாக இருந்தாலும் பரவாயில்லை..என்னை மாதிரி ஞானசூன்யங்களும் புரிந்துகொள்கிற மாதிரி உங்க டி.என்.ஏ கதையை எழுதுங்க(சவால் வுட்டு எழுதுங்க)

ச்சும்மா கூகிள் சுட்டிகளை வீசிட்டு நீங்க ஓடறது தப்பு...

இப்படித்தான் வேதத்தில் எங்க சாதி இருக்குன்னு ஒரு கேள்வி கேட்டீங்க..(தங்கமணி மயக்கம் போட்டு விழுந்துட்டாரு)...

கடைசியா நீங்க பெரியாருக்கு பேரன் என்று சொல்றதை பார்த்து எனக்கு மயக்கம் வருது...ஆண்டவா என்னை மட்டும் காப்பாத்துப்பா....

Anonymous said...

முத்து,

பங்குனி உத்திரம் முடிந்த எழுதிவிடுகிறேன்.அது வரை எனது எட்டாவது செமஸ்டர் தேர்வுகளை கொஞ்சம் கவனிக்க வேன்டியது உள்ளது.

அதுவரை பொருக்க முடியாது என்றால் "The Real Eve : Modern Man's Journey Out of Africa
by Stephen Oppenheimer " என்ற புத்தகத்தை வாங்கி படிக்கவும்.

மொத்த மனித குலமும் எப்படி ஆப்பரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் பரவியது இந்தியாவில் இருந்து எப்படி மத்திய ஆசியவுக்கும் ஐரோப்பாவுக்கும் மனிதர்கள் போனார்கள் என்பதை பற்றீ டி.என்.ஏக்களை கொன்டு ஆராயந்து கன்டுபிடித்து எழுதியுள்ளார்கள்.

பெரியாரின் பெயர் நல்லடியாரின் கேள்வி ஒன்றுக்கு பதிலாக எடுக்கபட்டது.

Anonymous said...

//இப்போது உங்கள் பதிவில் பாருங்கள் திரு.டொன்டு சொல்கிறார்.

//நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை//
அவருக்கு எதுவுமே தெரியாமல்தான் பேசிக்கொண்டுள்ளார்.
அனைத்தும் செய்துவிட்டு அவர் பதிவின் "ளின்க்"கொடுத்து விளம்பரம் தேடுவார்.//


சகோதரர் சிவனடியார் போன்று சிலருக்காவது இது புரிகிறதே!

//எதையாவது கொட்டிவிட்டு போகட்டும் தயவுசெய்து விட்டுவிடுங்கள்//

கடைசியில் எனக்கும் இது தான் சரி எனத் தெரிகிறது. விட்டு விடுங்களேன் அழகப்பரே! ஒருவரை ஆதரிக்க என்ன காரணம் என்பது எனக்கே தெரியாது என்று கூறுபவரை என்ன லிஸ்டில் சேர்க்க. எனவே அதை விட்டு விடுங்கள்.

//மதவெறி நாட்டுப்பற்றினை விட முக்கியமானது என்று கருதுபவர்கள் இறைநேசன்//

சகோதரர் அனானிமஸே வாயில் வந்ததையெல்லாம் கூறி திசை திருப்பாதீர்கள். என்னைக் குறித்து ஏதாவது பேச வேண்டுமெனில் என்னிடம் வந்து கேட்கலாமே. வாருங்கள் மத வெறி யாருக்கு அதிகம் (நாட்டுப் பற்றை விட) என்பதைக் குறித்து ஆராய்வோம்.

//ஆண்டவா என்னை மட்டும் காப்பாத்துப்பா....//

தமிழினி இது உங்களுக்கே நன்னாயிருக்கா? வந்தேறி பார்ப்பனக் கூட்டத்தோடு மாரடிக்கும் என்னையும்(மட்டும் :-) கூட சேத்துக்கப்படாதா? :-)

அன்புடன்
இறை நேசன்

said...

பார்ப்பனர்கள் தாம் ஏன் ஆதரிக்கிறோம் என்று தெரியாமலேயே இஸ்ரேலை ஆதரிக்கின்றனர்.

நான்கூட கறுப்புதான். தென்னாப்பிரிக்கர்களும் கறுப்பு. எனவே நானும் தென்னாப்பிரிக்காவை ஆதரித்து பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன்.

பார்ப்பான் இஸ்ரேலை ஆதரித்து எழுதும்போது நான் ஏன் தென்னாப்பிரிக்காவை ஆதரித்து எழுதக்கூடாது?

said...

சமுத்ரா,
தேர்வுகளை பாருங்கள்..நம்ம பிரச்சினையை எப்ப வேணா பார்த்துக்கலாம்...

ஆனால் திரும்பவும் புத்தகம்,சுட்டி என்று எதையும் தயவு செய்து தராதீர்கள்.எழுதுங்கள்.படிக்கிறோம்.மொத்த மனித குல வரலாறையும் மிகவும் பிந்தி நடந்த மனித குல மைகிரேஷனையும் குழப்பி கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..எழுதுங்கள்...படிப்போம்...

பெரியார் பேரன் சமாச்சாரம் கிண்டல்தான்.சந்தேகம் வேண்டாம்.

கடைசியாக இறைநேசனுக்கு,

இறைநேசனை காப்பாற்ற இறைவனுக்கு சொல்லி தரணுமா என்ன? நான்தான் அநாச்சாரமா போயிட்டேன்..

said...

//
பார்ப்பனர்கள் தாம் ஏன் ஆதரிக்கிறோம் என்று தெரியாமலேயே இஸ்ரேலை ஆதரிக்கின்றனர்.
//

பார்பனர்கள் இஸ்ரஏலை ஏன் ஆதரிக்கிறார்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு தெரியாது என்றால், ஏன் எதற்க்கு என்று நீங்கள் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் எத்தனை பேரிடம் அப்படிக் கேட்டிருக்கிறீர்கள்? கேளுங்கள் பதில் வரும்.

அப்படியே, உங்களுக்கு எத்தனை பார்பனர்களைத் தெரியும், அதில் எத்தனை பேர் இஸ்ரஏல் ஆதரவாளர்கள்?

உண்மை என்னவென்றால் எனக்குத் தெரிந்த பார்பன்ர்களில் பாதிக்கு மேல் இஸ்ரஏலை எதிர்ப்பவர்கள்.

இஸ்ரஏலை ஆதரிப்பவர்கள் எல்லாம் பார்பணர்களா? அப்படிப் பட்ட கேள்வி இதில் மறைந்திருப்பது போல் தோன்றுகிறது.

//நான்கூட கறுப்புதான். தென்னாப்பிரிக்கர்களும் கறுப்பு. எனவே நானும் தென்னாப்பிரிக்காவை ஆதரித்து பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன்.

பார்ப்பான் இஸ்ரேலை ஆதரித்து எழுதும்போது நான் ஏன் தென்னாப்பிரிக்காவை ஆதரித்து எழுதக்கூடாது?//

உங்களை யாராவது தடுத்தர்களா? எழுதுங்கள்.

காரணம் என்னவென்று கேட்டால், நானும் கறுப்பு, அவர்களும் கறுப்பு அதனால் தான்...என்பதை விட மேல்மாடியில் இருக்கும் சமச்சாரத்தைப் பயன்படுத்தி நல்ல காரணத்தைச் சொல்லுங்கள்.

ஷங்கர்.

said...

//
"பெரும்பான்மையோரின் மதவெறி 'நாட்டுப்பற்று' என்கிற முகமூடியை அணிந்துக்கொள்ளும்" -
ஜவாஹர்லால் நேருவின் கூற்றை எத்தனை ஆவேசமாக நிரூபிக்கிறார்கள் இவர்கள்.
//

ஜனநாயக நாடான இஸ்ரஏலை ஆதரிப்பது பரும்பான்மையோரின் மதவெறி. இஸ்லாமியத் தீவிரவாத நாடான ஈரான், ஹமாஸ் ஆளும் பாலஸ்தீன் போன்ற நாடுகளை ஆதரிப்பதும் கண்மூடித்தனமாக இஸ்ரஏலை எதிர்ப்பதும் சிறுபான்மையினரின் நாட்டுபற்று. அப்படித்தானே?

ஷங்கர்.

Anonymous said...

israelil maadam amaithaal enna
kutighal(swarnamalayavaiveda) sooka irrukumunu amabi sonnan.dondu,smudra,sankarai pudiya neervagigal akkalama --yosipavar snakarasarees

said...

மிகவும் சுவாரஸ்யமான பதிவு இது அழகப்பன் சார்.

said...

Dai loosu, paapan thatula 10 rupa pota un kudi muzhipoiduma, un dravida atchila 10000000000000 kodi uzal seithu un viyarvayai kudithathu dravidar kazhagathibara parrpanara, enda neega pee aluluna athuku mathavan enna seivan. Summa seen podathe. Jathi veri thi ka.